fbpx
Homeபிற செய்திகள்கொரோனா நிவாரண நிதி ரூ.1 லட்சத்தை தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கத்தலைவர், முதலமைச்சரிடம்...

கொரோனா நிவாரண நிதி ரூ.1 லட்சத்தை தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கத்தலைவர், முதலமைச்சரிடம் வழங்கினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் இறையருள் வழங்கினார். அருகில் மாநில செயலாளர் ஜானகிராமன், அகில பாரதிய ஆதிவாசி விகாஸ் பரிஷத் தென்மண்டல தலைவர் கேசவன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img