fbpx
Homeபிற செய்திகள்கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி- கார்பிடியம் ஸ்கில்ஸ் அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி- கார்பிடியம் ஸ்கில்ஸ் அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை ஆங்கிலத் துறை சார்பாக கார்பிடியம் ஸ்கில்ஸ் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். கல்லூரி சார்பாக முதல்வர் முனைவர் மா.லட்சுமணசாமி, கார்பிடியம் அகாடமியின் இயக்குநர் அபூர்வா லட்சுமி இதில் கையெழுத்திட்டனர்.

கல்லூரியின் கல்விப்புல தலைவர் முனைவர் சா.ரா.மதன் ஷங்கர், முதுகலை ஆங்கிலத் துறையின் துறைத் தலைவர் முனைவர் ஜா.யுவேனியா, அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ்நிமலேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img