கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கல்லுக்குறுக்கி ஊராட்சி, பி.ஜி.புதூர் கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நெட்டை, நெட்டைகுட்டை ஒட்டு ரகம் பதப்படுத்துதல் மற்றும் இளம் நாற்றங்கால் உற்பத்தி மையத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குநர் முருகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



