கொடிக்கம்பம், பிளக்ஸ் போர்டு வைப்பது தொடர்பாக அனைத்து கட்சி மற்றும் அனைத்து இயக்கங்களுடன், கோவை காவல்துறை உதவி ஆணையாளர் ரகுபதி ராஜ் (சட்டம், ஒழுங்கு தெற்கு) தலைமையில் போத்தனூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், போத்தனூர் காவல் ஆய்வாளர் நடேசன், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



