fbpx
Homeபிற செய்திகள்காவல் நிலையத்தில் குடியரசு தினவிழா

காவல் நிலையத்தில் குடியரசு தினவிழா

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை துடியலூர் காவல் நிலையம் முன்பாக துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகர் முன்னிலையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார், பொதுச்செயலாளர் டாக்டர் சுப்பிரமணியம் துனைதலைவர்கள் ஆர்.ரமேஷ்குமார், விஸ்வநாதன், ராமஜெயம், ஆர்.மணிகண்டன், சேரன் முரசு ஆசிரியர் வி.என்.சி.ராஜசேகர், ரமேஷ் பாபு, ஆதி ஆனந்த், ரபேல் சபாத், கோவை சாதிக், டிரஸ் ஆர்ட் அப்பு மது, விஜய்ராவ், கோத்தகிரி வி டிஜிட்டல் ஸ்டூடியோ விஷ்ணு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விழாவையொட்டி பொதுமக்களுக்கு முக கவசம், சானிடைசர், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img