fbpx
Homeபிற செய்திகள்கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், ஆர்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பள்ளி மாணவர்களுக்கு இலவச கண்கண்ணாடிகளை வழங்கினார்.

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img