கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பதாகையினை வெளியிட்டார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருப்பதி ஆகியோர் உள்ளனர்.



