Homeபிற செய்திகள்கணியம்பாடி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

கணியம்பாடி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ் பாபு துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) அமுதவள்ளி, வட்டார மருத்துவ அலுவலர் உமாசங்கர், தலைமையிடத்து வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img