fbpx
Homeபிற செய்திகள்ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்டக் கலெக்டர் திவ்யதர்ஷினி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img