fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 1.35 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து போக்குவரத்து ஆய்வாளரிடம் விசாரணை நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img