Homeபிற செய்திகள்ஊட்டி படகு இல்லத்தில் சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி படகு இல்லத்தில் சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

ஊட்டியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. நேற்று ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்.

படிக்க வேண்டும்

spot_img