fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி எல்ல நள்ளி அட்டு கொல்லை பகுதியில் உடல் நல குறைவால் இறந்த சிறுத்தை

ஊட்டி எல்ல நள்ளி அட்டு கொல்லை பகுதியில் உடல் நல குறைவால் இறந்த சிறுத்தை

ஊட்டியை அடுத்த எல்ல நள்ளி அட்டு கொல்லை என்னும் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை உடல் நல குறைவால் இறந்து கிடந்தது.

அதன் உடலை வனத்துறையினர் கைப்பற்றி, பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img