fbpx
Homeபிற செய்திகள்உதக மண்டலத்தில் நடைபெறும் கோடைக் கொண்டாட்ட பயிற்சி முகாமிற்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களை வழியனுப்பி...

உதக மண்டலத்தில் நடைபெறும் கோடைக் கொண்டாட்ட பயிற்சி முகாமிற்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களை வழியனுப்பி வைத்த ராமநாதபுரம் கலெக்டர்

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் பள்ளிக் கல்வித் துறை சார்பில் உதக மண்டலத்தில் நடைபெறும் கோடைக் கொண்டாட்ட பயிற்சி முகாமிற்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

உடன் முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img