ஈரோடு சரக துணைப்பதிவாளர் கு.நர்மதா, கொடுமுடி வட்டத்திற்கு உட்பட்ட தட்டாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விவசாயிகளை வீடு தேடி சந்தித்து, பயிர்க்கடன் பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அருகில் கூட்டுறவு சார்பதிவாளர் மு.பா. பாலாஜி.