fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பழைய தண்ணீர் தொட்டியினை கலெக்டர் ஆய்வு

ஈரோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பழைய தண்ணீர் தொட்டியினை கலெக்டர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கஸ்பாபேட்டை ஊராட்சி, செல்லப்பம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள பழைய தண்ணீர் தொட்டியினை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) மதுபாலன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img