fbpx
Homeபிற செய்திகள்ஆர்.எஸ்.புரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை இடமாற்றத்தில் பிரமுகர்கள்

ஆர்.எஸ்.புரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை இடமாற்றத்தில் பிரமுகர்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஆர்.எஸ்.புரம் கிளை, இன்று ஆர்.எஸ்.புரம், பெரியசாமி ரோடு (கிழக்கு) சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை கோவை பழமுதிர் நிலையத்தின் உரிமையாளர் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது எடுத்த படம்.

அருகில் வங்கியின் முதன்மை பிராந்திய மேலாளர் என். விஜயா, உதவி பொது மேலாளர்ஜெய்சங்கர் மற்றும் ஆர்.எஸ்.புரம் கிளையின் முதன்மை மேலாளர் பிரமிளா சாம் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img