fbpx
Homeபிற செய்திகள்அருப்புக்கோட்டையில் நகர பாஜக மகளிர் அணி சார்பாக பிரதமர் நரேந்திரமோடியின் நலனுக்காக மீனாட்சி சொக்கநாதர் கோவிலில்...

அருப்புக்கோட்டையில் நகர பாஜக மகளிர் அணி சார்பாக பிரதமர் நரேந்திரமோடியின் நலனுக்காக மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை

அருப்புக்கோட்டையில் நகர பாஜக மகளிர் அணி சார்பாக, பிரதமர் நரேந்திரமோடியின் நலனுக்காக, பாஜக மகளிரணி மாநில பொதுச்செயலாளர் நெல்லை அம்மாள் தலைமையில் சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.

இதில், விருதுநகர் கிழக்கு மகளிரணி தலைவர் காளீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img