தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைக்கிணங்க வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கனமழையினால் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளையும், அடைப்பு ஏற்பட்டுள்ள சிறுபாலங்கள் சுத்தம் செய்யயும் பணிகளையும் ஆய்வு செய்தார்.