fbpx
Homeபிற செய்திகள்வி.ஜி. மருத்துவமனை நிறுவனர் தினவிழா

வி.ஜி. மருத்துவமனை நிறுவனர் தினவிழா

கோவை வி.ஜி. மருத்துவமனை நிறுவனர் தினவிழா ஐ.எம். ஏ. ஹாலில் இன்று (5-ந் தேதி) நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் டாக்டர் ரம்யா ஜெயராம் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பேசினார்.
விழாவில் வி.ஜி. மருத்துவமனை சேர்மன் டாக்டர் வி.வெங்கடேசன், டாக்டர் நந்தினி, டாக்டர் விஷ்ணு குமார், டாக்டர் ஜெயராம் ஆகியோர் பேசினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img