தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசால் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்தினை அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதிகோமதி ராஜேந்திரனிடம் வழங்கினார்கள்.
அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கூடுதல் ஆட்சியர்வளர்ச்சி திருதாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் உள்ளனர்.



