தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவல கத்தில் உள்ள வ.உ.சி., சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். வ.உ.சி., பேரவை மாநில தலைவர் கீதா செல்வமாரியப்பன் வரவேற்றார்.
துணைமேயர் ஜெனிட்டா.சுகாதார குழு தலைவர் கவுன்சிலர் சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் பொன்னப்பன், மீனவரணி டேனி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பர், பிரபாகரன் வ.உ.சி., பேரவை நிர்வாகிகள் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.



