தூத்துக்குடியில் ராவ்பகதூர் குருஸ் பர்னாந்து மணிமண்டபம் திறப்பு விழாவில் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவரும் நமது மக்கள் கட்சி நிறுவன தலைவருமான ராஜமாணிக்கம், பொதுச் செயலாளர் சரவண தேவா வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் சந்தனகுமார், திரேஸ்புரம் ஊர் தலைவர் சந்தன செல்வம், முத்தரையர் சங்க மாநில இளைஞரணி செயலாளர் தங்கமுத்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



