fbpx
Homeபிற செய்திகள்சாதனை மாணவருக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு

சாதனை மாணவருக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவன் ஜெ.கலையரசன் டிஜிட்டல் ஆர்ட் போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளான் மாணவரை தலைமை ஆசிரியரும் வகுப்பு ஆசிரியர்களும் வெகுவாக பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img