கோவை கொடிசியா அரங்கில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை தாய்லாந்து இன்டர்நேஷனல் ஷாப்பிங் திருவிழா-2024 நடைபெற உள்ளது.
இதில் அழகு சாதனப் பொருட்கள், ஸ்பா பொருட்கள், செயற்கை பூக்கள், அழகிய ஆடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், விதவிதமான பர்னிச்சர்கள் என வீட்டுக்குத் தேவையான ஏராளமான அம்சங்களுட் இக்கண்காட்சி அமைய இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் புரூட்ஸ், துருக்கி அலங்கார விளக்குகள், ஈரான் நகைகள் மற்றும் மேற்கத்திய ஆடைகளையும் வாங்கலாம்.
தொடர்புக்கு: 7448767023