fbpx
Homeபிற செய்திகள்கோவை தி ரெசிடென்ஸி டவர்ஸ்-ல் ஷாப்பிங் கண்காட்சி

கோவை தி ரெசிடென்ஸி டவர்ஸ்-ல் ஷாப்பிங் கண்காட்சி

கோவை தி ரெசிடென்ஸி டவர்ஸ்-ல் வருகிற ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய மூன்று நாட்கள் ஹேனாஸ் கோ க்ளம் என்ற பெயரில் ஷாப்பிங் கண்காட்சி நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். வீடுகளுக்கு தேவையான மற்றும் அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஏராளமான பொருட்கள் இக்காட்சியில் கிடைக்கும்.

படிக்க வேண்டும்

spot_img