ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் “சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமே” எனும் கருத்தரங்கம் தாராபுரத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது-. இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் தெரிவித்தார்.