fbpx
Homeபிற செய்திகள்கரூர் டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்க பதவியேற்பு விழா

கரூர் டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்க பதவியேற்பு விழா

ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ்சிட் டியின் 2024&2025 ஆண்டிற்கான 29வது பதவியேற்பு விழா நடைபெற்றது.

கரூர் அனார் புனிதவதி மஹாலில் நடைபெற்ற விழாவில் தலைவராக ஜே.கே.சுசுகி ஜெயகுமார், செயலாளராக எஸ்.எஸ்.டேலி சாப்ட்கேர் சசிகுமார், பொருளாளராக வழக்கறிஞர் மாதவன் ஆகியோர் ரோட்டரி மாவட்ட 3203ன் முன்னாள் ஆளுநர் ஜார்ஜ் சுந்தர்ராஜ் முன்னிலையில் பதவி ஏற்று கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன், உடனடி முன்னாள் தலைவர் பாக்கியராஜ், துணைத்தலைவர் ராஜ சேகர் துணை ஆளுநர் உமாபதி, மண்டல ஒருங் கிணைப்பாளர் ராம் குமார், டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img