fbpx
Homeபிற செய்திகள்தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கே.இ.பிரகாஷ் எம்பி...

தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கே.இ.பிரகாஷ் எம்பி வாழ்த்து

தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் ஈரோடு எம்பி கேஇ.பிரகாஷ் கலந்துகொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், சங்கத்தின் மாநில நிர்வாகிகள் எஸ்.பழனிச்சாமி, ஜி.மணி மாறன், பால்ராஜ், ஆர்.சிவா, செந்தில்குமார், எம்.சரவணன் ஆகியோர் உரையாற்றினர்.
சங்கத்தின் ஈரோடு மாநகர புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. தலைவராக எம்.அருள் பிரகாஷ், செயலாளராக ஏ.கார்த்திக், பொருளாளராக ஜே.கார்த்திக், இதர நிர்வாகிகளாக எம்.ரகுபதி, எம்.கௌரிசங்கர், என்.கார்த்திக், எஃப் ஆண்ட்ரூ எல்.சரவணன், கே.ஆர்.ராஜசேகர், எம்.விஜயகுமார், எம்.விஸ் வநாதன், தீபன், யுவராஜ், தமிழரசு, மணிகண்டன், கிருஷ்ணன், பெருமாள், அன்பழகன், எம் அக்பர், எம்.லோகநாதன் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img