fbpx
Homeபிற செய்திகள்எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு பாப்பம்பட்டியில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

நிகழ்வில் சுல்தான் பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அப்புசாமி, வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பிரபு ராம், செலக்கரசல் கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஒன்.கருப்புசாமி, கள்ளப்பாளையம் கூட்டுறவு வங்கித் தலைவர் பாலிடிக்ஸ் ரங்கநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.சி ரங்கநாதன், பாப்பம்பட்டி ஸ்ரீதர், சின்ன குயிலி பாலு, மற்றும் மகளிர் அணியினர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img