fbpx
Homeபிற செய்திகள்ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் கோவை பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில் வீடு -...

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் கோவை பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில் வீடு – கார் கடன் கண்காட்சி

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் கோவை பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில் வீடு & கார் கடன் கண்காட்சி இன்று (23ம் தேதி) காலை தொடங்கியது.

இதனை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பிராந்திய மேலாளர் இன்பரசு, முதன்மை மேலாளர் முத்துக்குமார், சிறப்பு பேச்சாளர் ஈரோடு மகேஷ் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சி நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது.

படிக்க வேண்டும்

spot_img