Homeபிற செய்திகள்கோவையில் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

கோவையில் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தமிழக சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார். ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img