fbpx
Homeபிற செய்திகள்கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா ரத்ததான முகாம்

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா ரத்ததான முகாம்

கோவை சிங்காநல்லூர் சாய் விவாகா மஹாலில் கலைஞர் கருணாநிதி 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநகர் மாவட்ட திமுக சார்பில் தளபதி ரத்த தான இயக்கம் சார்பில் ரத்ததான முகாம் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமையில் நடந்தது.

இதில் சேகரிக்கப்பட்ட ரத்தம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img