fbpx
Homeபிற செய்திகள்கொங்குநாடு மருத்துவமனையில் சிறப்பு சலுகை அறுவை சிகிச்சை துவங்கியது

கொங்குநாடு மருத்துவமனையில் சிறப்பு சலுகை அறுவை சிகிச்சை துவங்கியது

கோவை கொங்குநாடு மருத்துவமனையில் கடந்த 35 ஆண்டுகளாக ஏப்ரல் 1 முதல் மே 31 வரை 30% வரை சிறப்பு சலுகையில் அனைத்து அறுவை சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சைகள் மற்றும் சிறப்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.

அதேபோல் இவ்வாண்டும், இந்த முகாமினை கோவை கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.ராஜு துவக்கி வைத்த போது எடுத்த படம்.

அருகில் கொங்குநாடு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு, மயக்க மருந்து நிபுணர் டாக்டர் கணேஷ் பாபு, அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் செந்தில்குமார், டாக்டர் சங்கர், டாக்டர் பிரவீன், டாக்டர் அபி நயா ப்ரீத்தி, டாக்டர் ஸ்ரீராமச்சந்திரன்,எலும்பு அறு வை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயக்குமார். மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் ரமிலா ராஜகோபால், டாக்டர் கௌரி லட்சுமி, மற்றும் டாக்டர் ஸ்ரீ ராமமூர்த்தி, டாக்டர் நாராயணி குட்டி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், நிர்வாகிகள் செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img