fbpx
Homeபிற செய்திகள்சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி

சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி

சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரியில், ‘ஆராய்ச்சி மற்றும் புதுமை’ என்ற தலைப்பில் ஒரு நாள் பேராசிரியர் மேம்பாட்டுத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

இதில் பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஜெர்மனியின் போட்ஸ்டாம் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் எலெனா சுரோவியட்கினா , கூட்டு ஆராய்ச்சி திட்டம் மற்றும் நிதி வாய்ப்பு குறித்து பேராசிரியர்களிடம் எடுத் துரைத்தார்.

இக்கல்லூரி சார்பில் நடத் தப்படும் இதுபோன்ற பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ளவும், தொழில்சார்ந்த அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இது உதவியாக இருந்து வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img