தூத்துக்குடியில் சில்ரன்ஸ் பாரடைஸ் டிரஸ்ட் லைட் ஹவுஸ் குடி போதை நோயாளிகளின் மறுவாழ்வு மையத் தின் சார்பில் கையெழுத்து முகாம் நடைபெற்றது தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையத்தில் நடை பெற்ற கையெழுத்து முகாமிற்கு தலைமை வகித்தார் ஜவஹார் ஓடிசியஸ் மேனேஜிங் டைரக்டர் முன்னிலை வகித்தார் நந்தினி டிரஸ்ட் திட்ட இயக்குனர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். முனைவர் பாலாஜிசரவணன் (மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்) துவக்கி வைத்தார். டாக்டர் சிவ சைலம் (மனநல சிறப்பு மருத்துவர்), காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மற்றும் எராளமானோர் கையெழுத்திட்டு போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.