கோவை செட்டிபாளையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான செல்ஃபி பாயிண்டை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் திறந்து வைத்தார். உடன் மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றி செல்வன், திமுக தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் மகேந்திரன், தினகரன் உள்பட பலர் உள்ளனர்.