Homeபிற செய்திகள்கரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

கரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஆய்வுப்பயணத்தின் கீழ் 160வது தொகுதியாக கரூர் சட்டமன்றத் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் தொகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, பணியாளர்கள் தேவை, அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் பொது மாவட்ட முதன்கல்வி அலுவலர் முருகம்பாள் உடனிருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img