fbpx
Homeபிற செய்திகள்சத்தி நகராட்சி கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சத்தி நகராட்சி கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமையில் நகராட்சி ஆணையாளர் செல்வம் முன்னிலையில் நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாமக, பாரதிய ஜனதா என 22 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான கழிவுநீர் சாக்கடை , குடிநீர் மற்றும் கான்கிரீட் தளம் வசதி ஏற்படுத்துவது உட்பட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img