fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

சிதம்பரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் குளக்கரை மற்றும் ராமசாமி செட்டியார் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவில், சவுதி அரேபியாவின் அல்பர்காஷ் நிறுவன பொதுமேலாளரும், தொழிலதிபருமான ஏ.எஸ். சபா நாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டு வைத்தார். முன்னதாக, கோவில் வளா கத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது.நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் வேல்முருகன், ஞானசேகரன், தொழிலதிபர் முருகேசன், அல்பர்காஷ் நிறுவன மேலாளர் சிவக்குமார், மேலாளர் ஏ.எஸ்.டி. விஜயகுமார், பேராசிரியர் கார்த்திகேயன், மேலாளர் கண்ணன், உதவி திட்ட இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img