fbpx
Homeபிற செய்திகள்சேலம் பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை துவக்க விழா

சேலம் பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை துவக்க விழா

சேலம், வள்ளுவர் சிலை அருகில் உள்ள அண்ணா பட்டு மாளிகை வளாகத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது.

இந்நிகழ்ச்சியை சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பொன்மணி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

நவராத்திரி, விசயதசமி பண்டிகையை முன்னிட்டு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img