fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய கிளை உதயம்

சேலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய கிளை உதயம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேலம் செவ்வாய்பேட்டை கிளை, அக்ரஹாரம் கிளை ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவான புதிய கிளை கோட்டை மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

அதனை சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் டி.மணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் வங்கியின் கோவை வட்டாரத் தலைவர் வி.எஸ்.வி.வி.எஸ்.ஸ்ரீனிவாஸ், சென்னை மண்டல மேலாளர் பி.மகேந்தர், முதுநிலை மேலாளர் குறிஞ்சிநாதன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img