fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நாளை பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளா

கோவையில் நாளை பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளா – 2025, கோவை ஆர்.எஸ்.புரம் (தபால் நிலையம் பின்புறம்) திவான் பகதூர் ரோடு ராஜஸ்தானி சங்கத்தில் நாளை (பிப்ரவரி 7) நடைபெற உள்ளது. இந்த கடன் மேளா காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது

இந்த கடன் மேளாவில் சிறப்பு சலுகைகளுடன் கடன்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் பயன்படுத்தி தங்கள் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிட வருகை தருமாறு பஞ்சாப் நேஷனல் வங்கியின் வங்கி யின் கோவை வட்டாரத் தலைவர் கே.மீராபாய் கேட்டுக் கொண்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img