fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பல்சர் புதிய பைக் அறிமுக விழா

கோவையில் பல்சர் புதிய பைக் அறிமுக விழா

கோவை ஜெய்கிருஷ் ணா பஜாஜ் சார்பாக பஜாஜின் மாபெரும் பல்சர் என்.எஸ்400p அறிமுக விழா புருக்பீல்ட் மாலில் நடைபெற்றது.

விழாவில் இந்திய மோட்டார் சைக்கிள் சேம்பியன் ரஜினிகிருஷ்ணன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வாடிக்கை யாளர்களுக்கு புதிய பைக்கினை அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் ஜெய்கிருஷ்ணா பஜாஜின் நிர்வாக இயக்குனர் துரைராஜ், இணை நிர்வாக இயக்குனர் பிரதீப் ஏராளமான யூ டியூப்பர்ஸ் பைக் ரைடர்ஸ் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

புதிய பல்சர் என்.எஸ்400p பைக்கின் சிறப்பம்சங்கள் பற்றி பிரதீப் அவர்கள் விரிவாக உரை யாற்றினார். 40பிஎஸ் பவர், 6ஸ்பீட் 373 சிசி எஞ்சின், ஸ்லீப்பர் கிளெட்ச், எல்.இ.டி புரொஜெக்டர் ஹெட் லேம்ப், டுயல் சேனல் ஏ.பி.எஸ், யூஎஸ்டி போர்க், எலெக்ட்ரானிக் திராட்டில் கன்ட்ரோல், கலர் எல்.இ.டி டிஜிட்டல் கன்சோல், டாட் மேட்ரிக்ஸ், புளூடூத், டி.பி.டி நேவிகேசன், டிராக்ஸன் கன்ட்ரோல், 4 ரைடு மோட் போன்ற சிறப்பம்சங்களுடன் ரூ.185000 எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ள பல்சர் என்.எஸ்400p ஜெய்கிருஷ்ணா பஜாஜின் அனைத்து ஷோரூம்களிலும் விற்பனைக்கும் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்வதற் கும் தயார் நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img