fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி பாஜக நிர்வாகிகள்

தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி பாஜக நிர்வாகிகள்

தூத்துக்குடி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருநெல்வேலியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து முதன்முதலாக கேரளா வழியாக முதல் ரயில் பாலக்காடு செல்கிறது.

முதன்முதலாக வாஞ்சி மணியாச்சி பைபாஸ் வழியாக முதன்முதலாக செல்கிறது. இந்த ரயிலில் பயணம் செய்த அணைத்து பயணிகளுக்கும் இனிப்பு, குடிநீர் பாட்டல் வழங்கி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதாகட்சி சார்பாக வழி அனுப்பி வைத்தனர்.

இந் நிகழ்ச்சியில் மாவட்டதலைவரும் ரயில்வே ஆலோசனைகுழு உறுப்பினருமான சித்ராங்கதன் ளிஙிசி அணிமாநிலதுனைதலைவர் விவேகம்ரமேஷ் ரயில்வே ஆலோசனை குழுஉறுப்பினர்கள் சிவராமன் சண்முகசுந்தரம் இசக்கிமுத்து வீரமணி கலைசெல்வன் சுவைதார் கனல்ஆறுமுகம் மண்டல பொதுச்செயலாலர்கள் சண்முகசுந்தரம் வன்னியராஜ் பால்மனோகர் சங்கர்கணேஷ் சொக்கலிங்கம் ஓபிசி அணி மாவட்டதலைவர் முருகேசன் வெளிநாடுவாழ் பிரிவு மாவட்டதலைவர் மணிகண்டன் நெசவாளர் பிரிவு மாவட்டசெயலாளர் செல்லப்பா பிரச்சாரபிரிவு மாவட்டசெயலாளர் கனி இளைஞரணி மாவட்ட துனைதலைவர் சக்திவேல் மருத்துவர் அணி மண்டல்தலைவர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img