fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவில் ஓப்போ எப்-29 சீரிஸ் டியூரபில் சேம்பியன் அறிமுகம்

இந்தியாவில் ஓப்போ எப்-29 சீரிஸ் டியூரபில் சேம்பியன் அறிமுகம்

இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டு இந்தியாவில் சோதிக்கப்பட்ட எப்-29 சீரிஸ், உலகத் தரம் வாய்ந்த என்ஜினீயரிங், ராணுவத் தர கடினத்தன்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.


இந்த ஓப்போ F29 சீரிஸ், கேரளாவின் பருவமழை, ராஜஸ்தானின் கொளுத்தும் வெப்பம் முதல் காஷ்மீரின் கடுங்குளிர் வரை இந்தியாவின் மாறுபட்ட, கடுமையான சூழல்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள SGS நிறுவனத்தால் இந்தியாவில் மிக உயர்ந்த தரநிலைகளுக்கு எதிராக சோதிக்கப்பட்ட எப்-29 சீரிஸ், அதன் பிரிவில் மிகவும் உறுதியான ஸ்மார்ட்போன் ஆகும்.

F29 சீரிஸ் திரவ எதிர்ப்பை மேலும் மேம்படுத்தி பாதுகாப்பை வழங்குகிறது என நிறுவனத்தின் தயாரிப்பு தொடர்புத் தலைவர் சவியோ டி’சோசா கூறினார்.
எப்-29 சீரிஸின் ஒவ்வொரு அங்குலமும் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு அதிர்ச்சிகளை தாங்கும் சக்தியை கொண்டுள்ளது.


F29 சீரீஸ், அதன் முன்னோடியை விட 10% நீடித்து ழைப்பை அதிகரிக்கும்.
சக்திவாய்ந்த ஆண்டெனாக்கள் வேலை காரணமாக அடிக்கடி பயணம் செய்வோருக்காக வடிவமைக்கப்பட்டது

இதன் அல்ட்ரா வால்யூம் மோட் ஆடியோவை 300% அதிகரிக்கிறது.
மிகப்பெரிய பேட்டரிகள், வேகமான சார்ஜிங், நீண்ட தூரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img