நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பந்தலூர் பஜார் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் எஸ். முத்துசாமி துவக்கி வைத்தார்
அவருடன் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் உட்பட காவலர்கள் இருந்தனர் இந்த பேரணியில் ஏராளமான இளைஞர்கள் தலைக்கவசம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.