Homeபிற செய்திகள்குன்னூர்: தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி

குன்னூர்: தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி

குன்னூர் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img