ஊட்டியில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் சென்சுகி கராத்தே அமைப்பின் சார்பில் மாநில அளவிலான சாய் காய் டே கராத்தே போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் கர்நாடகா கேரளா பாண்டிச்சேரி தெலுங்கானா தமிழ்நாடு உட்பபட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.