கோவை பிஎஸ்ஜி சர்வஜனா மேல்நிலைப்பள்ளியில் 1988-1990 batch commerce group மாணவர்கள் மாணவிகள் சந்திப்பு விழா கோவை ஏர்போர்ட் சித்ரா அருகில் உள்ள சித்ரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தங்களுடைய இல்ல விழா போல் உற்சாகமாக உரையாடி பள்ளி பயின்ற நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவில் நாகராஜ், லோகநாதன், அறிவரசு, அன்பு தனபாக்கியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.