fbpx
Homeபிற செய்திகள்தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி

தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி

தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட வீரு கிக் பாக்ஸிங் மாணவர்கள் தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் அணியுடன் இணைந்து தமிழகம் சார் பாக விளையாடினர். இப்போட்டி பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது இதில் கடலூர் மாவட்ட வீரர்கள் எஸ்.சுபாஷினி, ஜெ.அக்சையா, எழில், பாத்திமா, ஆர்.நந்தினி, ஆர்.நவீன்குமார், ஆகி யோர் முதல் பரிசும் எஸ். ஹரிஷ்வரன், முகுந்தன், எம் எஸ்.ஆதிரசகானா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் பெற்றனர். தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்தம்புராஜ் மாணவர் களை பாராட்டினார் இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட வீரு கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் சென்சாய் வி.ரங்கநாதன்,செயலாளர் பி.சத்யராஜ்பிரதியுனன் ஆர்.ரவிக்குமார் ஆகியோ மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img